விமானப்படை தலைமையகமில் தர்ம விரிவூரை நிகழ்ச்சி ஒன்று
2:06pm on Thursday 17th December 2015
கனடா மொன்ட்ரியல் தியானம் விலையத்தில் திக்வெல்லை உபதிஸ்ஸ தேரனினால் ஒரு தர்ம  விரிவூரை  திட்டம் 2015 ஆம் ஆண்டு டிசம்பர்  மாதம் 16 ஆம் திகதி விமானப்படை தலைமையகமில் நடைபெற்றது.  விமானப்படை  பனிப்பாளர் சபை உறுப்பினர்கள், மூத்த அதிகாரிகள் மற்ற அணிகளில் மற்றும் பொதுமக்கள் இந்த நிகழ்வூக்கு பங்கேற்றனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை