விமானப்படை மரக்கன்று களை நடும் நிகழ்ச்சி
12:14pm on Wednesday 13th January 2016
இலங்கை ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒராண்டு பூர்த்தியை முன்னிட்டு இலங்கை விமானப்படை ஒழுங்கமைக்கப்பட்ட மரக்கன்று களை நடும் நிகழ்ச்சி 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09 ஆம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்திங்கள தலமையில் நடைபெற்றது.

இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை பொறியியல் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ரணில் குருசிங்க,  விமானப்படை நலன் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் லால் பெரேரா,  விமானப்படை லாஜிஸ்டிக்ஸ் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் கொக்கல விமானப்படை  முகாமின் கட்டளை அதிகாரி  குருப் கெப்டன் சமிந்த விக்ரமரத்ன, போன கட்டளை அதிகாரி  விங் கமாண்டர் செஹான் விஜேனாயக மற்றும் விமானப்படை வீரர்கள் கலந்து கொண்டார்கள்.





SLAF Station Koggala


SLAF Base Anuradhapura



SLAF Academy China bay


SLAF Base Vavuniya


SLAF Station Palavi


SLAF Station Katukurunda


SLAF Station Batticaloa


SLAF Station Iranamadu



SLAF Station Mirigama


SLAF Station Palaly



SLAF CTS Vanni



SLAF Base katunayake



SLAF Base Ratmalana



SLAF TTS Ekala



SLAF Station Sigiriya


SLAF CTS Diyatalawa


SLAF Station Wirawila



SLAF Station Morawewa



SLAF Station Ampara


SLAF Base Higurakgoda


SLAF Station Mullative



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை