கொக்கல விமானப்படை முகாமுக்கு இரண்டு விடுமுறைக் களிப்பிடங்கள்
12:16pm on Wednesday 13th January 2016
கொக்கல விமானப்படை முகாமின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட "சதரன் ஹொரயிசன்' விடுமுறைக் களிப்பிடம் மற்றும் அதிகாரிகளின் விடுமுறைக் களிப்பிடம் 2016 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் 09 ஆம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்களினால் திறந்து வெத்தார்.

இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை பொறியியல் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ரணில் குருசிங்க,  விமானப்படை நலன் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் லால் பெரேரா,  விமானப்படை லாஜிஸ்டிக்ஸ் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் கொக்கல விமானப்படை  முகாமின் கட்டளை அதிகாரி  குருப் கெப்டன் சமிந்த விக்ரமரத்ன, போன கட்டளை அதிகாரி  விங் கமாண்டர் செஹான் விஜேனாயக மற்றும் விமானப்படை வீரர்கள் கலந்து கொண்டார்கள்.




 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை