இரான் தூதுவர் விமானப்படையின் தளபதி சந்திப்பு
4:18pm on Friday 26th February 2016
இலங்கை இரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் அதிமேதகு திரு மொஹொமட் சயிரி அமிரானி அவர்கள் 2016 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் மாதம் 12 ஆம் திகதி விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புளத்சிங்கள இலங்கை விமானப்படை தலைமையகமில் சந்தித்தார்.
பிரகு  இரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் திரு மொஹொமட் சயிரி அமிரானி அவர்கள் மற்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புளத்சிங்கள அவர்கள் இந்த சந்தர்பவம் நிணவைக்கான நிணைவூ சின்னங்கள் பராமரித்தார்கள்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை