இலங்கை விமானப்படைத் தளபதி சிங்கப்பூர் விமானப்படைத் தளபதி சந்திப்பு
4:50pm on Friday 26th February 2016
இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள சிங்கப்பூர் விமானப்படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹூ செர் மோவூ அவர்கள்  சந்தித்தார்.

இந்த விஜயம் சிங்கப்பூர் விமானப்படை மற்றும் இலங்கை விமானப்படை இடையே பிராந்திய பாதுகாப்பு உறவுகளை கவனத்தை ஈர்க்கிறது.

பிரகு சிங்கப்பூர் விமானப்படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹூ செர் மோவூ அவர்கள்  மற்றும் இலங்கை விமானப்படையின் தளபதி இந்த நேரத்தில் நிணைவூ சின்னங்கள் பரிமாறித்தார்கள்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை