ஐக்கிய அமெரிக்கா விமானப்படை கல்விக் கழகத்தின் கெடெட் அதிகாரிகள் இலங்கை விமானப்படை விஜயம்
4:16pm on Thursday 24th March 2016
ஐக்கிய அமெரிக்கா விமானப்படை கல்விக் கழகத்தின் லெப்.கர்ணல் லிஏம் டர்பி அவர்களின் தலமையில் மூன்று அதிகாரிகள் 2016 அம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி விமானப்படை தலமையகமுக்கு வந்தார்கள்.

அவர்கள் விமானப்படை தலமைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் சி.ஆர் குருசிங்க அவர்கள் மற்றும் பயிற்சி பன்ப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் விஜித குணரத்ன மற்றும் சில மூத்த அதிகாரிகள் தலைமை சந்தித்து இரு நாடுகளிலும் பயிற்சி தொடர்பான விஷயங்களைப் பேசினார்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை