விமானப்படை தளபதியின் கொழும்பு துறைமுகத்தில் இருக்கிற 'யு.எஸ்.எஸ். ப்ளூ ரிட்ஜ்' இல் வருகைகள்
4:39pm on Wednesday 30th March 2016
இலங்கை விமானப்படையின் தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்கள் 2016 ஆம்  ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் இருக்கிற  'யு.எஸ்.எஸ். ப்ளூ ரிட்ஜ்' கப்பளுக்கு போனார்கள்.

பாதுகாப்பு தலைமை அதிகாரி எயார் சீப் மார்ஷல் கோலித குணதிலக அவர்கள் , இலங்கை கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் , இராணுவ தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் அவர்கள் , இலங்கையின் அமெரிக்கா தூதர் திரு அதுல் கேஷப் அவர்கள் , அமெரிக்கா கடற்படையின் 7 வது கடற்படை மூத்த அதிகாரிகள் மற்றும் இலங்கை கடற்படைன் மூத்த அதிகாரிகள் இந்த சந்தர்பவத்துக்காக கலந்து கொண்டார்கள்


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை