இலங்கை விமானப்படை தலைமைகாரியாலய மாதாந்த தர்ம உபதேசம்
3:55pm on Tuesday 10th September 2019
மாதாந்த இடம் பெற்று வரும் இலங்கை விமானப்படை தலைமைகாரியாலய மாதாந்த  தர்ம உபதேச  நிகழ்வுகள்  பெப்ரவரி  மாதத்திக்காக தர்ம உபதேசமானது   கடந்த 2019ஆகஸ்ட்   மாதம் 21 ம் திகதி அன்று சங்கைக்குரிய போகாகபுர தேவமித்த தேரர் அவர்களினாள் அளிக்கப்படடது.

இந்த நிகழ்வில் இலங்கை விமானப்படை  வைத்தியசாலை பல்சிகிச்சை மற்றும் மின்னியல் பிரிவு ,விளையாட்டு பிரிவுகள் இணைத்து ஏற்பாடு செய்தனர் இந்த நிகழ்வில்    உயர் அதிகாரிகளும் மற்றும் இலங்கை விமானப்படை வீரர்களும் களந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை