மொரவெவ விமானப்படை கட்டளை அதிகாரி மாற்றம்.
9:59am on Wednesday 25th September 2019
மொரவெவ     விமானப்படையின் புதிய  கட்டளை அதிகாரி   கடந்த 2019 செப்டம்பர் 18 ம்  திகதி  பொறுப்புகளை  பொறுப்பேற்றுக்கொண்டார்.  
முன்னால் பதில் கட்டளை அதிகாரியான விங் கமாண்டர்   அவரகளினால்  உத்தயோக பூர்வமாக குரூப் கேப்டன் தர்மதாஸ   அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது.

முன்னால் பதில் கட்டளை அதிகாரியான விங் கமாண்டர்  அவர்கள் கடந்த 2018  டிசம்பர்  10 ம் திகதி மொரவெவ     விமானப்படையின்  பதில் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்ற அவர்  ஹிங்குரகோட விமானப்படை தளத்தின்  ரெஜிமென்ட் விசேட படைப்பிரிவின்    கட்டளை அதிகாரியாக   கடமையாற்றும் முகமாக தனது பொறுப்புக்களை கையயளித்தார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை