இலங்கை விமானப்படை விளையாட்டு பிரிவினர் 07 வது உலக இராணுவ விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க விஜயம்.
6:47pm on Tuesday 29th October 2019
சீனாவில் எதிர்வரும் 2019 அக்டோபர் 18 ன் திகதி தொடக்கம் 27 ம் திகதி வரை  இடம்பெற்ற உள்ள 07 வது  உலக இராணுவ விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க  விமானப்படை  விளையாட்டு பிரிவின்  24 பேர் கொண்ட அணியிப்பினர் கடந்தஅக்டோபர்  15ம் திகதி   சீன விஜயம் மேற்கொண்டர்.

140 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பன்னிரண்டாயிரம் இராணுவத்தை சேர்ந்த ஆண்களும் பெண்களும் இந்த விளையாட்டுப் போட்டிகளில் “விளையாட்டு மூலம் நட்பு” என்ற குறிக்கோளின் கீழ் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை