ரஷ்ய ஆயுதப்படைகளின் இராணுவ அறிவியல் குழுவின் தலைவர் விமானப்படை தளபதியை சந்தித்தார்.
6:08pm on Friday 1st November 2019
ரஷ்ய ஆயுதப்படைகளின் இராணுவ அறிவியல் குழுவின் தலைவர்   ரஷியன் கூட்டமைப்பின்ஆயுதப்படைகளின் பொதுப் பணியாளர்களின் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இகோர் யூரிவிச் மகுஷேவ்    அவர்கள் கடந்த 2019அக்டோபர் 23 ம் திகதி விமானப்படை  தலைமை காரியாலயத்தில் வைத்து  விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களை சந்த்தித்தார்.

இதன்போது இருவறுக்கும் இடையிலான  கலந்துரையாடலின் பின்பு  நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை