விமானப்படையின் துணிச்சலுக்கான ஒரு அங்கீகாரம்.
12:07pm on Thursday 14th November 2019
இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின்  தலைவரும்  முப்படை தளபதியுமான  அதிமேதகு ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன அவர்களினால்  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் உட்பட 14 விமானப்படை அங்கத்தவர்க்ளுக்கு   துணிச்சலுக்கான  பதக்கம்கள் கடந்த 2019 நவம்பர்  11 ம் திகதி  ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது .

இதன்போது "வீரோதரா விபூஷனாயா",   '' வீர வீக்ரெமா விபூஷனாயா" , ராண விக்ரெமா பதக்காம் " , "ராணா சூரா பதக்கம்"  , குறுக்குவெட்டு. என்பனவும்  வழங்கப்பட்டது.

இராணுவமற்ற இயற்கையின் துணிச்சலான தனிப்பட்ட செயல்களுக்காகவும், மனிதாபிமான இயல்புடைய சிறப்பான செயல்களுக்காகவும் முப்படை சேவைகளின் அனைத்து சேவையாளர்க்ளுக்கும்  WV  பதக்கம் வழங்கப்படுகிறது .இந்த பதக்கத்தை   அதிமேதகு ஜனாதிபதி வழங்குவார். இந்த பதக்கத்தை பெறுபவரின் பெயருக்கு பின் WV எனும் புனைப்பெயர்  இணைக்கப்படும்.

மேலும்  இந்த நிகழ்வில்  ஜனாதிபதி செயலாளர் திரு . ரஞ்சித் சேனாரத்ன , பாதுகாப்பு செயலாளர் ஜெனரல்  சாந்த கோட்டேகொட  , பாதுகாப்பு பிரதானி  அட்மிரல்  விஜயகுணரத்ன , மற்றும் விமானப்படை  பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .  

மேலதிக தகவல்களுக்கு  ஆங்கில மொழிபெயர்ப்பை  பார்க்கவும்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை