இலங்கை விமானப்படை தளபதி அவர்கள் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்.
3:46pm on Thursday 28th November 2019
இலங்கை  விமானப்படை  தளபதி எயார் மார்ஷல்  சுமங்கள டயஸ் அவர்கள்   இலங்கையின்   புதிய பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் ( ஒய்வு ) கமால் குணரத்ன   அவர்களை  கடந்த  2019 நவம்பர்  21 ம் திகதி அமைச்சின் வளாகத்தில் சந்தித்தார்.

இதன்போது இருவறுக்கும் இடையிலான  கலந்துரையாடலின் பின்பு  நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை