இலங்கை விமானப்படையினர் 2020ம் ஆண்டுக்கான CISM Day சர்வதேச இராணுவ விளையாட்டு விழா நிகழ்வில் கலந்துகொண்டனர்
2:07pm on Wednesday 19th February 2020
இந்த விழா நிகழ்வில்  முன்னணி வகித்தனர். ஒவ்வொரு  சேவை பிரிவில்  இருந்தும் சுமார் 100ம் மேட்பட்டோர் கலந்துகொண்டு   03கி.மீ வரை  நடைபவனியில் பயணித்தனர்.

சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் (CISM) 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி நிறுவப்பட்டது மற்றும் உலகளவில் ஆயுதப்படைகளுக்கு பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துவருகிறது குறிப்பிடத்தக்கது. (CISM) கவுன்சில் அதன் 133 உறுப்பினர் நாடுகளின் அனைத்து நாடுகளிலிருந்தும் இராணுவ அதிகாரிகளை ஒன்றாக இணைப்பதோடு அவர்கள் முன்பு போர்க்களத்தில் நெருக்கு நேர் சந்தித்து இருக்கலாம் ஆனால் விளையாட்டு துறையில் இதன் ஊடாக தங்கள் நட்பை  வலுப்படுத்தி வர பெரும் பங்குவகிக்கின்றது.

இதில்   1998 இல் CISM கவுன்சில்  இன் அறிக்கையில் அமைக்கப்பட்ட தத்துவம் மற்றும் கொள்கைகளின் படி, அனைத்து உறுப்பு நாடுகலினால்  இனக்க ஒப்பந்தத்தில்  கையெழுத்திடப்பட்டது. CISM இன் இறுதி இலக்கு, விளையாட்டு மூலம் நட்புரீதியான ஆயுதபடைகளை  ஐக்கியப்படுத்துவதன் மூலம் உலக அமைதிக்கு பங்களிப்பதாகும், அதன் குறிக்கோள், "விளையாட்டு மூலம் நட்பு".என்பதாகும்.   


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை