இலங்கை விமானப்படையானது தேசிய இரத்தமாற்ற சேவைக்கு தனது பங்களிப்பை வழங்கியது.
12:17pm on Thursday 16th April 2020
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின் ஆலோசனையின்கீழ் தேசிய இரத்தமாற்ற சேவைக்கு தனது பங்களிப்பை வழங்கும் முகமாக  கடந்த சிலநாட்களாக விமானப்படை தளங்களில்  இரத்தம் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றது .

கொழும்பு  விமானப்படைத்தளம்

ஹிங்குரகோட  விமானப்படைத்தளம்

சீனங்குடா  விமானப்படைத்தளம்

 வீரவெல  விமானப்படைத்தளம்


மட்டக்களப்பு  விமானப்படைத்தளம்


அனுராதபுர  விமானப்படைத்தளம்


மிகிரிகம  விமானப்படைத்தளம்
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை