முகாம்களுக்கிடையிலான கபடி சுற்றுப்போட்டி- 2011
7:08pm on Thursday 13th October 2011
இலங்கை விமானப்படை ஏகல முகாமானது கடந்த 30.09.2011ம் திகதியன்று இடம்பெற்ற முகாம்களுக்கிடையிலான கபடி சுற்றுப்போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளுக்கிடையிலான இறுதிப்போட்டியில் வெற்றியீட்டியது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையிலான இறுதிப்போட்டியில் ஏகல விமானப்படை கபடி அணி முறையே விமானப்படை சீன குடா மற்றும் அனுராதபுரம் ஆகிய அணிகலை தோல்வி அடையச் செய்தது.

இங்கு பிரதம அதிதியாக ஏகல விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "குரூப் கெப்டன்" LD குனவர்தன மற்றும் இலங்கை கபடி சம்மேளனத்தின் தலைவர் 'எயார் வைஸ் மார்சல்' ரோஹித ரனசிங்ஹ ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை