வருடாந்த முகாம் பரிசோதனை கொழும்பு - 2011
2:06pm on Wednesday 2nd November 2011
கொழும்பு விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை கடந்த 14.10.2011ம் திகதியன்று விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

எனவே இங்கு விமானப்படைத்தளபதியின் வருகையினை அடுத்து கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "எயார் கொமதோரூ" விஜித குனரத்ன அவர்கள் அவரை வரவேற்ற அதேநேரம் "பிளைட் லெப்டினென்ட்" சம்பத் பிரியலால் அவர்கள் விஷேட அணிவகுப்பின் மூலம் வரவேற்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இறுதியாக இங்கு விமானப்படைத்தளபதி உரையாற்றுகையில் சிறந்த முறையில் சேவையாற்றுமாறும், சிவில் அதிகாரிகளுடன் சிறப்பாக நடந்துகொள்ளுமாரும் விமானப்படை உறுப்பினர்களை வேண்டிக்கொண்டார்.



 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை