பீக் சர்வதேச வர்த்தகநிர்வாணத்தினால் விமானப்படைக்கு k 95 முகக்கவசம்கள் வழங்கிவைக்கப்பட்டது.
10:01am on Wednesday 30th December 2020
பீக் சர்வதேச வர்த்தக நிறுவனத்தினால் இலங்கை விமானப்படைக்கு 10,500 கே 95 முகக் கவசங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் அவர்களிடம் விமானப் படையை தலைமை காரியாலயத்தில் திரு. சந்திம தி  சில்வா அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.

 நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் 19 தொற்று நோயை கட்டுப்படுத்தும் முகமாக சுகாதார அதிகாரி அவருடன் கைகோர்த்து இலங்கை விமானப்படையினர்  செயற்படுவதனால் அவர்களின் பாதுகாப்புக்காக இவை வழங்கப்பட்டன.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை