மத்திய ஆபிரிக்காவின் இலங்கை விமானப்படையின் ஹெலிகாப்டர் பிரிவில் கட்டளை அதிகாரி மாற்றம்.
11:27am on Tuesday 26th January 2021
மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதி காக்கும் கடமைகளில்  பணிபுரியும் இலங்கை விமானப்படையின் 06 வது ஹெலிகாப்டர் படைபிரிவின் முன்னாள் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் கே.எம்.வன்னியராச்சி  அவர்களினால் புதிய கட்டளை அதிகாரி விங் கமாண்டர் சுமேத  சமரசேகர  அவர்களுக்கு பொறுப்புக்கள் கடந்த 2020 நவம்பர்  25ம் திகதி   கையளிக்கப்பட்டது .

புதிய கட்டளை அதிகாரி அவர்கள் அணிவகுப்பின் பின்பு   நிகழ்வின் பின்பு பொறுப்புக்களை  கையேற்றார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை