மத்திய ஆப்பிரிக்கவில் சூடான் நாட்டில் கடமைபுரியும் விமானப்படை ஹெலிகாப்டர் படைப்பிரிவினால் எம் ஐ -17 ரக ஹெலிகாப்டர்கள் மீளாய்வு செய்யப்பட்டது.
12:42pm on Tuesday 4th May 2021
நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தின் வேண்டுகோளின் பேரில், தென் சூடானில் உள்ள இலங்கை விமானப்படை ஹெலிகாப்டர் படைப்பிரிவிற்கு  (UNMISS), இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன்,எம் ஐ -17 பயன்பாட்டு ஹெலிகாப்டர் மற்றும் 34 விமானப்படை பணியாளர்களுடன்  அனுப்பிவைக்கப்பட்டனர் .

மத்திய ஆபிரிக்க குடியரசில் மத்திய ஆபிரிக்கவுக்கு  ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மூலம்   வான்வழி நடவடிக்கைகளுக்கு உதவ ஐ.நா.பாதுகாப்புக் குழு அழைப்பு விடுத்தமைக்கு அமைய  இந்த குழுவினர் பயணத்தை மேற்கொண்டனர் .

இதன்  முதல் ஹெலிகாப்டர் சூடானில் இருந்து 2020 டிசம்பர் 29 அன்று மத்திய ஆபிரிக்க குடியரசிற்கான படைத்துருப்புக்கள்  மற்றும் சரக்குகளுடன் புறப்பட்டது. இதன்மூலம் மத்திய ஆப்பிரிக்கவில்   சூடான் நாட்டில்  கடமைபுரியும்  விமானப்படை ஹெலிகாப்டர் படைப்பிரிவிற்கும் ஐக்கியநாடுகளின்  பாதுகாப்பு பிறவிக்கும் இடையிலான  நெருக்கத்தை மேலும் வலுப்படுத்துகிறது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை