இரணைமடு விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள வான்பாதுகாப்பு ஆயுதப்பயிற்ச்சி பாடசாலையின் 09 வது
9:37am on Thursday 22nd July 2021
வருட  நிறைவுதினம்  

இரணைமடு   விமானப்படைத்தளத்தில்அமைந்துள்ள   வான்பாதுகாப்பு ஆயுதப்பயிற்ச்சி பாடசாலையின் 09 வது  வருட  நிறைவுதினம்   கடந்த 2021 பெப்ரவரி 23ம் திகதி இடம்பெற்றது  கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில் இருந்து 2012 பெப்ரவரி  05ம் திகதி இரணைமடு விமானப்படை தளத்திற்கு கொண்டுவரப்பட்டு  2012 பெப்ரவரி 23 ம் திகதி ஆரம்பமானது

ஆண்டுவிழாவையொட்டி,இரணைமடு கோவிலில் பூஜைவழிபாடுகள் நடத்தப்பட்டது இந்த நிகழ்வில் இரணைமடு விமானப்படை தள  கட்டளை அதிகாரி மற்றும் அதிகாரிகள் படைவீரரகள்  ஆகியோர் கலந்துகொண்டனர்


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை