" வான் நட்பு " எனும் குவன் முதுதம் தொழிநுட்ப 05 வது வேலைத்திட்டம்.
4:12pm on Tuesday 17th August 2021
இந்த சமூக திட்டத்தின் போது "குடிநீர் திட்டம்" அதிகாரப்பூர்வமாக தியூல்வெவா குடியிருப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது மேலும் அதே நாளில்  மொரவெவ  தியூல்வெவவில்  உள்ள யாயஹயா வித்தியாலயம் புதுப்பிக்கப்பட்டு   பள்ளி மாணவர்களுக்கான  பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன.

அந்தப்பிரதேசத்தில் குடிநீர் பிரச்சினைகள் உள்ளதை அறிந்து விமானப்படை   சேவா வனிதா பிரிவினால்  இந்த  சமூகசேவை திட்டம் செய்துகொடுக்கபட்டது

இந்த நிகழ்வில் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சார்மினி பத்திரன அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார் மேலும் விமானப்படை தரைப்பிரிவின் பணிப்பாளரின் மனைவி திருமதி ரோஸி லெப்ரோய் மற்றும் பணிப்பாளர்கள் மனைவியர் மொரவெவ படைத்தள கட்டளை   உற்பட பலர் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை