இலங்கை விமானப்படை கொக்கி ஆண்கள் அணியினர் 2021 மேஜர் கிண்ண போட்டிகளில் வெற்றிபெற்றனர்.
3:29pm on Sunday 12th December 2021
2021 ம் ஆண்டுக்கான மேஜர் கிண்ண கொக்கி போட்டிகளில்  ஆடவர் பிரிவில் இலங்கை இராணுவ அணியுடன் கூட்டாக இணைந்து இலங்கை விமானப்படையினர் A  பிரிவில் வெற்றிபெற்றனர் இந்த போட்டிகள் கொழும்பு 07ல் அமைந்துள்ள  விளையிட்டு அமைச்சின் கொக்கி மைத்தனத்தில் கடந்த 2021 ஏப்ரல் 01 தொடக்கம் 10 வரை இடம்பெற்றது.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை