வவுனியாவில் அமைந்துள்ள இல 02 இயந்திர போக்குவரத்து பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு பிரிவு தனது 07 வருட நிறைவை கொண்டாடுகிறது
3:56pm on Sunday 12th December 2021
வவுனியாவில் அமைந்துள்ள இல 02 இயந்திர போக்குவரத்து பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு பிரிவு தனது 07 வருட நிறைவை கடந்த 2021 ஏப்ரல் 28ம் திகதி அப்பரிவின் கட்டளை அதிகாரி குருப்  கேப்டன் குமாரகே அவர்களின்  வழிகாட்டலின்கீழ் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வை முன்னிட்டு படைப்பிரிவின்  வளாகத்தில் மரக்கன்று நடும் வைபவமும்  சமூகசேவை திட்டம்களும்  இடம்பெற்றது  இவை அனைத்தும் சுகாதார வழிகாட்டலின்கீழ்  இடம்பெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை