சிகிரியா விமானப்படை தளத்திற்கு புதியகட்டளை அதிகாரிநியமனம்
4:42pm on Sunday 12th December 2021
சிகிரியா   விமானப்படை தளத்தின் புதிய கட்டளை அதிகாரியாக குரூப் கேப்டன் குலதுங்க அவர்கள் கடந்த 2021 மே 13ம் திகதி பொறுப்புகளை பொறுப்பேற்றுக்கொண்டார்

முன்னால் அதிகாரியான குரூப் கேப்டன் கலுபோவில   அவர்களினால் உத்தயோக பூர்வமாக எகுரூப் கேப்டன் குலதுங்க  அவர்களுக்கு பொறுப்புகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது

புதிய கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் குலதுங்க  அவர்கள்இதற்க்கு முன்னர் வெளிவிவகார  அமைச்சில் கடமையாற்றினார்.
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை