கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் சுற்றுச்சூழல் நட்பு வெசாக் பண்டிகை நிகழ்வுகள்
2:37pm on Thursday 23rd June 2022
கட்டுநாயக்க விமானப்படை தளத்தின்  கட்டளை அதிகாரி  எயார் கொமடோர் லசித சுமனவீர அவர்களின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைக் கருத்துக்களுக்கு முன்னுரிமை அளித்துகடந்த 2022 மே 15 ம் திகதி  வெசாக் பண்டிகையை கொண்டாட்ட தொடர் நிகழ்ச்சிகள்  இடம்பெற்றன

இதன்போது 28 போதி( அரச) மரங்கள்  நடப்பட்டன இந்த போதிமரத்தின்கீழ் இருந்துதான் புத்தபெருமான்  தியானம் அடைந்த்தார் அதனை தொடர்ந்து  வணக்கத்துக்குரிய தேரர்களால்  சமய போதனைகள் இடம்பெற்றது  அதன்பின்பு வர்ணமயமாக நிர்மாணிக்கப்பட்ட வெசாக் கூடுகள் திறந்துவைக்கப்பட்டன இதன்போது நாட்டில் மின்சார தட்டுப்பாட்டினால் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கருத்தில்கொண்டு சூரிய சக்தியில்  இயங்கும்  மிங்கலங்களை கொண்டு வெசாக் மின்குமிழ்கள் ஒளிரப்பட்டன

இந்த வெசாக் தினத்தை முன்னிட்டு சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன  அவர்களின் வழிகாட்டலின்கீழ் படைதளத்தின் அருகில் வசிக்கும் வரிய 13  குடும்பங்களுக்கு  உலருணவு பொதிகள் வழங்கப்பட்டது


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை