அபுஜா நைஜீரிய தேசிய பாதுகாப்பு கல்லூரி (NDC) - இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்
3:24pm on Thursday 23rd June 2022
நைஜீரிய இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த அபுஜா  நைஜீரிய தேசிய பாதுகாப்பு கல்லூரி -  பிரதிநிதிகள் கடந்த  2022 ஜூன் 01 ம் திகதி   இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்தனர்.  இந்த குழுவிற்கு பிரிகேடியர் ஜெனரல் சானி அப்துல்லாஹி குமெல் தலைமை தாங்கினார்.

இதன்போது  குழுவின் தலைவர் இலங்கை விமானப்படை தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பாயோ அவர்களை சந்தித்தார் இதன்போது இருவருக்கும் இடையில் நினைவுசின்னம்கள் பரிமாறப்பட்டன.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை