கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 01 வான் ரேடார் பாதுகாப்பு படைப்பிரிவின் புதிய கட்டளை அதிகாரி நியமனம்
6:18pm on Wednesday 3rd August 2022
 கட்டுநாயக்க   விமானப்படை தளத்தில் அமைந்துள்ள  இல 01 வான் ரேடார் பாதுகாப்பு படைப்பிரிவின்   புதிய கட்டளை அதிகாரியாக  குரூப் கேப்டன் வெவகுப்புற அவர்கள் முன்னாள்   கட்டளை அதிகாரியான  குரூப் கேப்டன் ஹலாஹகோன்   அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக  கடந்த 2022 ஆகஸ்ட் 02ம் திகதி பொறுப்பேற்றுக்கொண்டார்

முன்னாள்   கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் ஹலாஹகோன் அவர்கள் சேவையில் இருந்து ஓய்வுபெறஉள்ளர்  புதிய  கட்டளை தியத்தலாவ அவர்கள் இதற்கு முன்னர் மிஹிரிகம   விமானப்படை தளத்தின் வான் பாதுகாப்பு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை