இரணைமடு விமானப்படை தளம் 11 வது வருட நிறைவை கொண்டாடுகிறது
3:21pm on Thursday 4th August 2022
இரணைமடு  விமானப்படை தளம்    11  வது   வருட நிறைவு நிகழ்வுகள்  கடந்த 2022 ஆகஸ்ட் 03 ம் திகதி  கட்டளை அதிகாரி குருப் கேப்டன் தசநாயக  அவர்களின் வழிகாட்டலின்கீழ்  இடம்பெற்றது

இதன் ஆரமப நினைவாக காலை அணிவகுப்பு  அனைவரின் பங்கேற்பில் இடம்பெற்றது இதன்போது படைத்தளத்தின் கட்டளை அதிகாரியினால் அணிவகுப்பு  பரீட்சனை மேற்கொள்ள பட்டதுடன்  பொது உரையும் நிகழ்த்தப்பட்டது  அதனை தொடர்ந்து  சர்வமத வழிபாடுகளும் கிரிக்கெட் போட்டியும் அனைவரின் பங்கேற்பில் இடம்பெட்டது

சமுகசேவை நடவடிக்கையின் கீழ் இரணைமடு அழகபுரி  ஆரம்ப பாடசாலையில்   வறுமைக்கோட்டில் வாழ்கின்றவர்க்ளுக்கு  சுமார் 200  குடும்பங்களுக்கு  உலருணவு பொதிகள்   வழங்கிவைக்கப்பட்டது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை