முகாமில் இடையிலான குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் - 2013
12:09pm on Monday 18th March 2013

முகாமில் இடையிலான குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் வெற்றிக்கு கடுனாயக  26 ரெஜிமேந்துக்கு ஏலுமாகியது.   இங்கு  இரண்டாம்  இடம் அனுராதபுரை  விமானப்படை முகாம். இந்த போட்டிகள் 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் திகதிலிருந்துரு 14 ஆம் திகதி வரை கடுனாயக விளையாட்டு அரங்கத்தில் இடம்கெற்றது.

இங்கு கடைசி  நாள்  பிரதம  அதிதியாக  திரு  டி. டி. எஸ். முனசிங்க அவர்கள்,  கலந்து கொண்டார்கள்.  மேலும்  எயார்  வயிஸ்  மார்ஷல்  சி. ஆர். குருசிங்க அவர்கள், விமானப்படை  நலனோம்பு பனிப்பாளர் எயார் வயிஸ் மார்ஷல்  எம். எல். கே. பெரேரா அவர்கள்,  கலந்து கொண்டார்கள்.

 

91+ kg Super Heavy Weight

முதலாம் இடம் -     கோப்ரல் கொப்பேவெல -  கடுனாயக ரெஜிமேந்துவை

இரண்டாம் இடம் -   கோப்ரல் பக்ஞாரத்க       -      அனுராதபுரை

 

91kgHeavy
முதலாம் இடம்    - கோப்ரல் ரத்னாயக   -  பி..

இரண்டாம் இடம் - எல்..சி.  விஜேசூரிய  - ஏகலை

81 kg Light Heavy

முதலாம் இடம்  -  எல்.ஏ.சி. திசானாயக  -  வன்னி  

இரண்டாம் இடம் -  ஏ.சி. சேனானாயக  - கடுனாயக ரெஜிமேந்துவை

 

71kgMiddleWeight
 முதலாம் இடம்     - எல்.ஏ.சி. திலகரத்ன  -  அனுராதபுரை

இரண்டாம் இடம்   -  எல்.ஏ.சி.அபேரத்ன  -   கொழும்பு   

 

69 kg Welter Weight     

முதலாம் இடம்     -  ஏ.சி. ஹேரத்     -    மொரவெவ

இரண்டாம் இடம்   -  ஏ.சி. விஜேரத்ன  -  அனுராதபுரை     

 

64 kg Light Weight  

முதலாம் இடம்      -  கோப்ரல் குமார    -   கடுனாயக ரெஜிமேந்துவை

இரண்டாம் இடம்    -   எல்.ஏ.சி. அல்விஸ் -  கொழும்பு

 

60kgLightWeight
முதலாம் இடம்       - எல்.ஏ.சி. கமகே   -   கடுனாயக ரெஜிமேந்துவை

இரண்டாம் இடம்    -  ஏ.சி. ஜயவிக்ரம   -  ரத்மலானை

56 kg Bantam Weight

முதலாம் இடம்      -  எல்.ஏ.சி. முனசிங்க  - கடுனாயக ரெஜிமேந்துவை

இரண்டாம் இடம்    -  எல்.ஏ.சி. வனசிங்க   -  சீன முகத்து

 

52 kg Fly Weight

முதலாம் இடம்      -  எல்.ஏ.சி. இசன்க -    கொழும்பு

இரண்டாம் இடம்    -  எல்.ஏ.சி. பண்டார -  கடுனாயக ரெஜிமேந்துவை

49 kg Light Fly Weight

முதலாம் இடம்      - ஏ.சி. திசானாயக   -   அனுராதபுரை

இரண்டாம் இடம்    - எல்.ஏ.சி. தனுஸ்க  - எஸ்.எம்.டி.  கடுனாயக




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை