வான்பாதுகாப்பு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு பிரிவின் 7வது நிறைவாண்டு விழா
3:37pm on Wednesday 3rd April 2013

வான்பாதுகாப்பு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு பிரிவின் 7வது நிறைவாண்டு விழா கடுநாயக விமானப்படை முகாமில் கடந்த மார்ச் மாதம் 29ம் திகதியன்று  இடம்பெற்றது.

எனவேஇவ்விழாவினைசரிவரகொண்டாடும்முகமாக  கடுநாயகமுகாமின்கட்டளைஅதிகாரி 'எயார்கொமடோர்' டி.எல்.எஸ். டயஸ், வான்பாதுகாப்பு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு பிரிவின்கட்டளைஅதிகாரி 'குரூப்கெப்டன்' எஸ்.சீ.கே. பல்லேவெலமற்றும்ஏனையஅங்கத்தவர்களும்அரியபாடுபட்டமைகுறிப்பிடத்தக்கவிடயமாகும்.

மேலும்இவ்விழாவின்நிமித்தம்அன்னதானம்வழங்கும்நிகழ்ச்சிஒன்ருநீர்கொழுப்புஅபெசேகராராமயவிகாரையில்ஏற்பாடுசெய்யப்பட்டது.

அத்தோடு விழாவின் ஓர் கட்டமாக கிரிக்கெட் சுற்றுப்போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டதுடன், அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்ட அதேநேரம் இறுதியாக அனைவரினதும் சுமுக ஒன்றுகூடலுடன் விழா நிறைவடைந்தது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை