பாகிஸ்தானை தேசீய பாதுகாப்பு பழ்கலை கழகத்தில் பிரதிநிதிகள் விமானப்படை தலமயமில் விஜயம்.
11:43am on Thursday 11th April 2013
பாகிஸ்தானை தேசிய பாதுகாப்பு பழ்கலை கழகத்தில் சிரேஸ்ட ஆலோசகர் கொமதோரு அஷிப் சலீம் அவர்களின் தலமையின்  2013 ஆம் ஆண்டு  ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி காலை பாகிஸ்தானை தேசீய பாதுகாப்பு பழ்கலை கழகத்தில் பிரதிநிதிகள் விமானப்படை தலமயகமுக்கு வந்தார்கள்.

எயார் வயிஸ் மார்ஷல்    ஜி.ஜி. புலத்சிங்கல அவர்களினால் பிரதிநிதிகள் வரவேட்டினார்கள். இந்த அணிக்காக பாகிஸ்தானை  தரைப்படை, கடற்படை, விமானப்படை, மற்றும் அமைரிக்காவை, அராபியை, சீனை, சிரேஸ்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை