முகாம்கள் இடையில் ஹேன்ட்போல் சாம்பியண்ஷுப் - 2013
1:16pm on Tuesday 30th April 2013
2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி மகரகமை  NYSC  உள்ளக விளையாட்டுரங்கத்தின் நடைபெற்ற முகாம்கள் இடையில்  ஹேண்ட்போல் சாம்பியன்ஷுப் - 2013  வவ்னியாவை விமானப்படை முகாமில் விளையாட்டு வீரர்கள் வெற்றினார்கள்.

இந்த சந்தர்பவத்துக்காக   விமானப்படை ஹேண்ட்போல் அணியில் பிரதான பயிற்சியாளர் திரு டெனியல் கொசார்ட் அவர்கள், பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்கள். மேலும் விமானப்படை  ஹேண்ட்போல்  தலைவர் குருப் கெப்டன் ஜே.ஏ. நானாயக்கார அவர்கள்,  இராணுவத் ஹேண்ட்போல் பிரதித் தலைவர் கர்னல் ஆர். குனசேகர அவர்கள், இலங்கை கடற்படை ஹேண்ட்போல்  தலைவர்  கமாண்டர்  டி. பத்பேரிய அவர்கள் என்று உத்தியோகத்தர்கள் கலந்துக் கொண்டார்கள்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை