க்ரிஸ் குனரத்ன டேபல் டெனிஸ் கின்னம் விமானப்படைக்கு
2:50pm on Thursday 2nd May 2013
கடந்த நாள் கல்கிஸ்ஸை  ஷான்த தோமஸ் கல்லுரி  விளையாட்டுரங்கத்தின் நடைபெற்ற  டேபல் டெனிஸ் கின்னத்தில் ஆண் பிரிவில் மற்றும் பெண் பிரிவில்  வெற்றிபெறுவதற்கு விமானப்பiடை விளையாட்டு வீரர்களுக்கு ஏலுமாகியது. விமானப்படை விளையாட்டு  வீரன் மலிந்த லக்ஸித  மற்றும் விளையாட்டு வீரங்களை தர்ஷிகா எம்.பி.ஐ. எம். என்று வீரர்கள்  வெற்றினார்கள்

   
   தர்ஷிகா எம்.பி.ஐ. எம்               மலிந்த லக்ஸித
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை