டெங்கு தடுப்பு முறைக்கு விமானப்படை உதவி
2:55am on Thursday 11th July 2013
விமானப்படை மட்டக்களப்பு முகாமில்''பூதூர்''  பிரதேசத்தில் டெங்கு தடுப்பு முறை நிகழ்ச்சி ஒன்று 2013  ஜுலை மாதம் 05 ஆம் திகதி  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மட்டக்களப்பு  விமாகப்படை முகாமில் கட்டளை அதிகாரி ''விங்கமான்டர்''  GSN பியடர்ஷன அவர்களின் வழிகாற்றுதலின் இடம்பெற்றது.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை