விமானப்படைத் தளபதியின் வீரவில விமானப்படை முகாமின் வருடாந்திர முகாம் பரிசோதனை
12:53pm on Friday 27th September 2013

வீரவில விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனையானது  இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல்  ஹர்ஷ அபேவிக்ரம அவர்களின் தலைமையில் 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம்  திகதியன்று மேற்கொள்ளப்பட்டது.

இங்கு விமானப்படைத் தளபதியினை  விமானப்படை வீரவில முகாமின்  கட்டளை அதிகாரி குருப் கெப்டன் ஆர்.டி. குனவர்தன  வரவேற்றினார்கள்.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை