விமானப்படை வீரன் சசிந்த மதுசங்க தளபதி டிராபி கால்ப் போட்டி 2014 வெற்றிபெற்றார்
12:51pm on Monday 27th January 2014
2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் திகதி சீனா பே நடைபெற்ற தளபதி டிராபி கால்ப் போட்டி 2014  விமானப்படை விளையாட்டு வீரன் எல்.ஏ.சி. சசிந்த மதுசங்க  வெற்றிபெற்றார்.

விமானப்படை எயார் வைஸ் மார்ஷல் கோலித குணதிலக, இயக்குனர் வானூர்தி எயார் வைஸ் மார்ஷல் பி.டி.ஜே. குமாரசிரி, இயக்குனர் இலத்திரனியல் மற்றும் தொலைத் தொடர்பு பொறியியல் எயார் வைஸ் மார்ஷல் ஆர்.ஜே. பதிரேக, கட்டுனாயக விமானப்படை முகாமின் அடிப்படை தளபதி எயார் கொமடோர் எஸ்.கே. பத்திரன மற்றும் முன்னாள் இயக்குனர் பல் மருத்துவ சேவை எயார் வைஸ் மார்ஷல் ஏ.எம்.பி. அமுனுகம மேலும் போட்டியில் பங்கேற்றார்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை