இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

20 ஆவது 'குவன் லக் செவன' வீடு கையளிக்கப்பட்டது

2017-03-09 14:41:04
20 ஆவது 'குவன் லக் செவன' வீடு கையளிக்கப்பட்டது
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் தொடங்கப்பட்ட குவன் லக் செவன வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மாவனைல்ல கனேதைன்னை பிரதேசத்தில் கட்டப்பட்ட ஒரு புதிய வீடு 25347  கோப்ரல் முனசிங்க ஏ.ஐ.ஜே. அவர்களுக்கு வழங்கும் விழா 2017 ஆம் ஆண்டு மார்ச் 08 ஆம்  திகதி சீகிரிய விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் எல்.எச்.என். ஜயதிலக அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வூக்கு விமானப்படை அதிகாரிகள் மற்றும் சேவா வனிதா பிரிவில் உருப்பினர்கள்  மற்றும் அதிகாரிகளும்  பிற அணிகளில் மேலும் கலந்து கொண்டனர்.


 
நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை