இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

சர்வதேச மகளிர் தினத்தில் விமானப்படையின் இசை நிகழ்வு ஒன்று

2017-03-10 10:51:39
சர்வதேச மகளிர் தினத்தில் விமானப்படையின் இசை நிகழ்வு ஒன்று
சர்வதேச மகளிர் தினத்தில் இலங்கை விமானப் படை சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு இசை நிகழ்வு ஒன்று 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி பாதுகாப்புச் சேவைகள் கல்லூரியில் கேட்போர் கூடத்தில் சகோதரர் சார்லஸ் தோமஸ் மற்றும் அவரது இசை அணி மூலம் நடைபெற்ற்றது.

இந்த நிகழ்வூக்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்ட திருமதி ரொஷானி குனதிலக அவர்கள் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி அவர்களினால் வரவேற்றினார்.

மேலும், இந்த நிகழ்வூக்கு விமானப்படை பனிப்பாளர்கள், விமானப்படை அதிகாரிகள், விமானப்படை வீராங்களைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தில் உருப்பினர்கள் கலந்து கொண்டனர்.

  
நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை