இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

2 வது எஸ்.எப்.கே.எப். திறந்த கராத்தே சாம்பியன்ஷிப் - 2017

2017-03-10 16:06:51
2 வது எஸ்.எப்.கே.எப். திறந்த கராத்தே சாம்பியன்ஷிப் -  2017
2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 04 ஆம் திகதி எல்பர்ட் பீரிஸ் உள்ளரங்க ஸ்டேடியத்தில் நடைபெற்ற 02 வது எஸ்.எப்.கே.எப். திறந்த கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு விமானப்படை கராத்தே வீரர்கள் மற்றும் வீராங்களைகள் பங்கேற்றனர்.

இங்கு  விமானப்படை ஆண்கள்   வீரர்கள் மற்றும் பெண்கள் வீராங்களைகள் 19 தங்க பதக்கங்கள்,  08 வெள்ளி பதக்கங்கள், மற்றும் 01 வெண்கல பதக்கங்களையும் வென்றார்.

நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2018 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை