இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

கட்டுனாயக விமானப்படை முகாமின் இல. 01 ஏ.டி.ஆர்.எஸ். பிரிவில் 11 ஆவது ஆண்டு விழா

2017-03-20 13:22:36
கட்டுனாயக விமானப்படை முகாமின் இல. 01  ஏ.டி.ஆர்.எஸ். பிரிவில் 11 ஆவது ஆண்டு விழா
கட்டுனாயக விமானப்படை முகாமின் இல. 01 ஆவது வான் பாதுகாப்பு ராடார் பிரிவில் 11  ஆவது ஆண்டு நிறைவூ விழா 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெற்றது.

2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி காலை கட்டளை அதிகாரி விங் கமாண்டர் ஜி.ஜி.எஸ்.ஆர். குணவர்தன அவரடகளின் தலமையில் அணிவகுப்புடன் திறந்து வைக்கப்பட்டது.

  
நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை