இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

இல. 06 ஹெலிகொப்டர் ஸ்கொட்ரன்யில் 24 ஆவது வருட நிறைவூ விழா

2017-03-20 16:44:01
இல. 06 ஹெலிகொப்டர் ஸ்கொட்ரன்யில் 24 ஆவது வருட நிறைவூ விழா
அனுராதபுரம் விமானப்படை முகாமின் இல. 06 ஹெலிகொப்டர் ஸ்கொட்ரன்யில் 24 ஆவது வருட நிறைவூ விழா 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெற்றது.

இந்த ஆண்டு விழாவூக்கு நிகழ்கின்றதாக கட்டளை அதிகாரி குருப் கெப்டன் என்.எச்.டி.என். டயஸ் அவர்களின் வழிகாட்டுதளின் "சதுட" அனாதே இல்லத்தில் கட்டிடம் சீரமைப்பு மற்றும் தேவையான பொருற்கள் வழங்கப்பட்டது. மேலும் மார்ச் மாதம் 14 ஆம் திகதி ஒரு போதி பூஜையூம் நடைபெற்றது.


 
நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2018 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை