இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

விமானப்படை சேவா வனிதா பிரிவினால் வெள்ள நிவாரண பொருட்கள்

2017-06-06 11:35:12
விமானப்படை சேவா வனிதா பிரிவினால்  வெள்ள நிவாரண பொருட்கள்
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் காலி ஹினிதும பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்ககுக்கு சமைத்த உணவுகள் மற்றும் வெள்ள நிவாரண பொருட்கள் 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 05 ஆம் திகதி விநியோகிக்கப்பட்டன.

இந்த திட்டம் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் தொடங்கப்பட்டது. மேலும் விமானப்படை  சேவா வனிதா பிரிவின் அதிகாரிகள்  உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சிக்கு பங்கு பெற்றனர்.

நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை