இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

வொரண்ட் ஒபிசர் யாபாரத்ன பாராட்டப்படுகிறது

2017-06-14 15:01:25
வொரண்ட் ஒபிசர் யாபாரத்ன பாராட்டப்படுகிறது
நெலுவ பிரதேசத்தில் மீட்பு நடவடிக்கைகளில் இருந்து ஹெலிகாப்டர் வீழ்ச்சியடைந்த விமானப்படை தீயணைப்பு பிரிவில் வொரண்ட் ஒபிசர் யாபாரத்ன அவர்களின் கடமைகள் பாராட்டுவதற்காக அவர்களின் மகளுக்கு அனுசர லக்ஷான் யாபாரத்ன என்ற பெயரின் கொழும்பு பேன் ஏஷியா வங்கினால் 100000 ரூபாய் நிலையான வைப்பு கணக்கு ஒன்று பேன் ஏஷியா வங்கியில் பிரதி பொது முகாமையாளர் திரு நாலக விஜேவர்தன அவரை ஒப்படைக்கப்பட்டது.

இந்த சந்தர்பவத்துக்காக குருப் கெப்டன் எல்.எச்.என். ஜயதிலக அவர்கள் , ஏகல விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் எம்.ஜே.ஆர். பெரேரா அவர்கள் , விமானப்படை சேவா வனிதா பிரிவின் ஸ்கொட்ரன் லீடர் எம்.சீ. கமகே அவர்கள் என்ற அதிகார்கள் கலந்து கொண்டனர்.

 
நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை