இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

சீனா பே விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை

2017-06-16 21:34:16
சீனா பே விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை
சீனா பே விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை
இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள்  சீனா பே விமானப்படை அகாடமியில்  தனது வருடாந்த பரிசொதனையை 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் திகதியன்று மேற்கொண்டார்.
எனவெ சீனா பே விமானப்படை அகாடமியில் கட்டனை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பி.டி.கே.டி. ஜயசிங்க அவர்கள் விஷேட அணிவகுப்பியுடன் விமானப்படை தளபதியை வரவேற்றினார். முகாம் பரிசோதனையில் பின்னர் விமானப்படை தளபதி விமானப்படை வீரர்கள் , வீராங்களைகள் மற்றும் முகாமின் அதிகாரிகளுடன் மதிய உணவுக்கு கலந்து கொண்டனர்.
 
 
நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை