இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

வருடாந்த இஸ்லாமிய சமய நிகழ்ச்சி- 2017

2017-07-13 16:34:57
வருடாந்த இஸ்லாமிய சமய நிகழ்ச்சி- 2017
வருடாந்த இஸ்லாமிய சமய அனுஷ்டான நிகழ்ச்சி ஒன்று 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதியன்று கொல்லுபிடி ஜும்மா பள்ளிவாசலில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி  அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

மேலும்  இங்கு மதகுருமார்கள்  மனிதாபிமான நடவடிக்கையின் போது உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கு துஆ பிராத்தனை செய்யப்பட்ட அதேநேரம் முப்படைகளின் தளபதிகள் உட்பட அனைத்து விமானப்படை வீரர்களுக்கும் பிராத்தனை செய்யப்பட்டமை விஷேட அம்சமாகும்.

இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி  அவர்கள்  விமானப்படை தலமைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் டீ.எல்.எஸ் டயஸ் அவர்கள்  மற்றும்  விமானப்படை அதிகாரிகள் இந்த நிகழ்வூக்கு கலந்து கொண்டனர்.

 
நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை