இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

உலக டைகொண்டோ சாம்பியன்ஷிப் - 2017

2017-07-17 09:04:58
உலக  டைகொண்டோ  சாம்பியன்ஷிப் - 2017
கொரியாவில் நடைபெற்ற உலக  டைகொண்டோ  சாம்பியன்ஷிப் போட்டிகளின் விமானப்படை வீரர் எல்.ஏ.சி. லியனகே எல்.சி.எஸ். ஒரு தங்கப் பதக்கம் வென்றார்.  மேலும் இலங்கை விமானப்படையின் எல்.ஏ.சி.  ரட்ணசேகர இலங்கை அணியின் பயிற்சியாளராக பணியாற்றினார்.

வெற்றி பெற்ற  இலங்கை அணி 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் திகதி பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். விமானப்படை டைக்கொண்டோ சங்கத்தின் தலைவர் எயார் கொமடோர் ருசிர சமரசிங்க அவர்கள் உட்பட அதிகாரிகள் விமாப்படை அணி வரவேற்றினார்.


நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை