இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

கட்டுநாயக்க விமானப்படை முகாமின் 02 வது பிரிவூ 60 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது

2017-09-03 17:49:33
கட்டுநாயக்க விமானப்படை முகாமின் 02 வது பிரிவூ 60 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது
கட்டுநாயக்க விமானப்படை முகாமின் 02 வது பிரிவூ 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி பிரிவில் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் ஜே.எம்.டி.ஆர்.ஏ.பி. ஜயமக அவர்களின் தலமையில் 60 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது

மேலும் வத்தளை தொழுநோய் மருத்துவமனையிலுள்ள நோயாளிகளுக்கு பாடம் நடத்தும் நிகழ்ச்சி ஒன்று நடைபெறும்.


 
நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2018 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை