இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட வளர்ப்பு பெற்றோர் திட்டம்

2017-09-08 12:14:11
சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட  வளர்ப்பு பெற்றோர் திட்டம்
விமானப்படை தளபதி  ஏர் மார்ஷல் கபில  ஜெயபதியின் வழிகாட்டலின் கீழ்   சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி அனோமா ஜயம்பதியின் தலைமைல் துன்பம் மற்றும் ஊனமுற்றவர்களக்காக  வளர்ப்பு பெற்றோர் திட்டம் விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்த நடவடிக்கைகளிள் முதலாவது திட்டம்  திருமதி  சந்தியா பேருசிங்ஹவின்  அழைப்பின் படி ஸ்ரீலங்கா கனடாவின் குழுவினரின் ஆதரவின் 2017 செப்டெம்பர் மாதம் 06 ஆம் திகதி நடத்தப்பட்டது.இங்கு மதல் வரைக்கான 10685 எல்.ஏ.சீ பண்டிதரத்னவின் மகனக்கு   அதிகாரப்பூர்வமாக வளர்க்கப்பட்டார்கள்.

 
நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2018 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை