இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

பெசிபிக் எயார்லிப்ட் ரெலி - 2017

2017-09-12 17:25:36
பெசிபிக்  எயார்லிப்ட்  ரெலி - 2017
பெசிபிக்  எயார்லிப்ட்  ரெலி 2017 பற்றி ஊடக விழிப்புணர்வு பட்டறை ஒன்று 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் திகித நீர் கொழும்பு ஜெட்வின் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வானது பி.ஏ.சி.ஏ.எப். ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு பெசிபிக்  எயார்லிப்ட்  ரெலி  உடன் சேர்ந்து இலங்கை விமானப்படை இணை சேவை வழங்கும். இது விமானப்படைகளின் சேவை வழங்கும் இரண்டாவது நிகழ்வாகும்.

மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரணம் (எச்.எ.டி.ஆர்.) நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் இந்திய-ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு இடையேயான இராணுவ விமான இயக்கத் திறனை மேம்படுத்துவதும்  பங்காளித்துவத்தை உருவாக்குவதும் பெசிபிக்  எயார்லிப்ட்  பேரணியின் பிரதான நோக்கமாகும்.

எயார் வைஸ் மார்ஷல் பிரசன்னா பியோ அவர்கள் தொடக்க விழாவை ஆரம்பித்தார்.
click here to more detailsநிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2018 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை